காரைகாலில் இளைஞர்களுக்கான வாராந்திர அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 09-01-22 இன்று மாலை நடைபெற்றது.

Views: 288 வணக்கம், காரைக்காலில்  ஒவ்வொரு வாரமும்  ஞாயிற்றுகிழமை மலை, இளைஞர் களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடந்து வருகிறது. அதன் படி, இன்று 09-01-2022 கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த நாள்களில் அரசு அலுவலகத்திற்கு, கொடுக்கப்பட்ட புகார்களில், அரசு நிர்ணயித்துள்ள கால கெடுவிற்குள், நடவடிக்கை எடுக்காத புகார்கள் மீது, மேல்முறையீடு செய்வதெனவும்., புகார் எண்: AAPKKL2021001: நடவடிக்கை எடுக்கவில்லை. புகார் எண்: AAPKKL2021002 நடவடிக்கை எடிக்கவில்லை. புகார் எண் :AAPKKL2021003-3 தாமதம், ஆனாலும்  நடவடிக்கை எடுக்கபடுகிறது. … Continue reading காரைகாலில் இளைஞர்களுக்கான வாராந்திர அரசியல் விழிப்புணர்வு கூட்டம் 09-01-22 இன்று மாலை நடைபெற்றது.